மனம் தான் அடிப்படை!
ராதேக்ருஷ்ணா
நல்ல மாற்றம் என்பது உன்
மனதை அடிப்படையாக கொண்ட
விஷயம்! இதற்கு உன் கை
ரேகையோ, ஜாதகமோ எப்படி
உதவ முடியும்? க்ருஷ்ணனை
திடமாக நம்பு!
The Divine Krishna Tonic For The Soul !
Posted by Guruji Gopalavallidasar at 11:42 PM
© Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008
Back to TOP
0 comments:
Post a Comment