Monday, November 1, 2010

உயர்வு தாழ்வு...

ராதேக்ருஷ்ணா

உன் தாயார் உனக்கு எத்தனை
உயர்வோ, அது போல் தான்
எல்லோருக்கும்! நீயும், நானும்,
கருவறையில் சிறைப்பட்டவர்கள்தான்!
இதில் நீ என்ன உயர்வு?
நான் என்ன தாழ்வு...

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP