Monday, November 1, 2010

வாக்கு தவறாதே!

ராதேக்ருஷ்ணா

ஒரு வாக்கு கொடுத்தால் அதை
நிச்சயம் காப்பாற்ற வேண்டும்!
அதனால் எப்பொழுதும் வாக்கு
கொடுக்கும்போது மிகவும்
ஜாக்கிரதையாக இருக்க 
வேண்டும்! வாக்கு தவறாதே!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP