Monday, November 8, 2010

திருவனந்தபுரத்தில் இருக்கிறேன்!

ராதேக்ருஷ்ணா

ஆஹா! என் திருவனந்தபுரத்தில்
இருக்கிறேன்! என் அப்பன் 
ஸ்ரீ அனந்த பத்ம நாபனின் 
அந்தபுரத்திற்கு வந்துவிட்டேன்!
 என் முன் வினை என்னை
விட்டு ஓடிவிட்டது!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP