Tuesday, November 2, 2010

க்ருஷ்ணன் தான் நிம்மதி!

ராதேக்ருஷ்ணா

பணம் வாழ்க்கைக்கு அவசியம்
என்பதில் சந்தேகம் இல்லை!
ஆனால் பணத்தினால் மட்டுமே
நீ நிம்மதி அடைவாய் என்று
நினைத்துவிடாதே! 
க்ருஷ்ணன் தான் நிம்மதி!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP