க்ருஷ்ணனிடம் கொடுத்துவிடு!
ராதேக்ருஷ்ணா
என்ன நடந்துவிட்டது? ஏன்
சோர்ந்துபோகிறாய்? ஏன்
கவலைப்படுகிறாய்? ஏன்
வாழ்வை வெறுக்கிறாய்? உன்
மனதின் கவலைகளை
க்ருஷ்ணனிடம் கொடுத்துவிட்டு
உன் வேலையை பார்!
The Divine Krishna Tonic For The Soul !
Posted by Guruji Gopalavallidasar at 12:05 PM
© Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008
Back to TOP
0 comments:
Post a Comment