Monday, August 2, 2010

ஆஹா...அற்புதம்!

ராதேக்ருஷ்ணா

கனவுகள் மெய்ப்பட வேண்டுமென்றால்,
உன் நினைவுகள் க்ருஷ்ணனை
சுற்றி வரவேண்டும்! உன் மனது
அவனை சுற்ற, அவன் உன்னையே
சுற்றி சுற்றி வருவான்!
ஆஹா...அற்புதம்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP