Monday, November 8, 2010

மனதை கவனி!

ராதேக்ருஷ்ணா

தினமும் உன் மனதை கவனி! 
தினமும் உன் ஆசைகளை
கவனிக்கிறாய்! ஆனால் உன் 
மனதை அல்லவா நீ கவனிக்க
வேண்டும்! உன்னை தவிர வேறு
 யார் இதை செய்யமுடியும்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP