Monday, November 1, 2010

இதில் தெளிவாக இரு!

ராதேக்ருஷ்ணா

வாக்கு கொடுப்பது மிக
சுலபம்! அதை காப்பாற்றுவது
மிக கடினம்! அதனால் உன்னால்
முடியாத காரியங்களில் வாக்கு
கொடுக்காதே! இதில் 
எப்போதும் தெளிவாக இரு!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP