Wednesday, December 30, 2009

உலகம்...


ராதேக்ருஷ்ணா

உலகம் என்றுமே உன் வாழ்க்கையில் தலையிட்டதே கிடையாது

வென்றுவிடு !

ராதேக்ருஷ்ணா

எந்த சமயத்திலும் நம்பிக்கையாயிரு! உன்னை நீ வென்றுவிடு 

ஆனந்த ரஹஸ்யம்

ராதேக்ருஷ்ணா

உன் வாழ்க்கையின் ஆனந்த ரஹஸ்யம் க்ருஷ்ண த்யானம்தான்

க்ருஷ்ணனே!

ராதேக்ருஷ்ணா 

செயலும், செயலின் காரணமும், செயலின் பலனும் க்ருஷ்ணனே 

Tuesday, December 29, 2009

க்ருஷ்ண நாமஜபம்


ராதேக்ருஷ்ணா


க்ருஷ்ண நாமஜபம் சகலவிதமான பாபங்களையும் அழிக்கும்!

பக்தி செய்வோம்!

ராதேக்ருஷ்ணா 


இந்த ஏகாதாசி உயிரோடிருக்கிறோம்! அதனால் பக்தி செய்வோம்!


நாமஜபத்தால்

ராதேக்ருஷ்ணா 

வைகுண்ட ஏகாதசியான இன்று நாமஜபத்தால் பொழுதைக் கழி 

Sunday, December 27, 2009

நேரம்

ராதேக்ருஷ்ணா

வாழ்க்கையில் இழந்தால் சம்பாதிக்க முடியாதது நேரம் மட்டுமே

கவனமாக...

ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நிமிடத்தையும் மிகக் கவனமாக உபயோகித்துக்கொள்

உன் மனது...

ராதேக்ருஷ்ணா

உன் மனது வெண்ணையானால் க்ருஷ்ணன் திருடுவான்

யார் அறிவார் ?

ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணனைத் தவிர யார் உன் வாழ்க்கையை நன்றாக அறிவார் ?

சுத்தம் செய்

ராதேக்ருஷ்ணா


உன் மனதை ஒவ்வொரு நாளும் க்ருஷ்ண நாமத்தால் சுத்தம் செய்

Saturday, December 26, 2009

க்ருஷ்ணனின் கருணை

ராதேக்ருஷ்ணா

உன் ஜாதகத்தை விட, க்ருஷ்ணனின் கருணை மிக உயர்ந்தது

ஆனந்தமாக வாழ்!

ராதேக்ருஷ்ணா

ராதிகாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு ஆனந்தமாக வாழ்

உன் சொத்து

ராதேக்ருஷ்ணா

ராதிகாவின் அன்பும் க்ருஷ்ணனின் ஆசிர்வாதமும் உன் சொத்து

க்ருஷ்ணானந்தமே!

ராதேக்ருஷ்ணா

வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிஷமும் க்ருஷ்ணானந்தமே!

உன் மனதை

ராதேக்ருஷ்ணா

உன் மனதை நீ தெளிவாக வைத்திருந்தால் யாரும் குழப்ப முடியாது

நாம ஜபத்தொடு ...

ராதேக்ருஷ்ணா


நாம ஜபத்தொடு வாழ்க்கையை யதார்த்தமாக வாழ கற்றுக்கொள்

Wednesday, December 23, 2009

க்ருஷ்ணனின் குழந்தைதான்!

ராதேக்ருஷ்ணா

எங்கும், என்றும், எப்பொழுதும், நீ க்ருஷ்ணனின் குழந்தைதான் 

க்ருஷ்ணன் தான்!

ராதேக்ருஷ்ணா 

உண்ணும் சோறு, பருகும் நீர், எல்லாம் உன் க்ருஷ்ணன் தான்!

Tuesday, December 22, 2009

ஆனந்தமாக இரு

ராதேக்ருஷ்ணா
எந்த கவலையும் இல்லாமல் குழந்தைபோல் ஆனந்தமாக இரு 

உலகைப் பார்

ராதேக்ருஷ்ணா

உன்னுடைய அகம்பாவத்தை அழித்துவிட்டு உலகைப் பார் 

க்ருஷ்ண நாம ஜபத்தால்

ராதேக்ருஷ்ணா

மனதின் குழப்பங்களை க்ருஷ்ண நாம ஜபத்தால் அழித்துவிடு

க்ருஷ்ணனிடம்

ராதேக்ருஷ்ணா

உன் வாழ்வின் முடிவுகளை க்ருஷ்ணனிடம் விட்டுவிடு

Monday, December 21, 2009

மாற்று!

ராதேக்ருஷ்ணா

நீ மாறு! உன் நடவடிக்கைகளை மாற்று! உன் சிந்தனையை மாற்று!

வந்தே தீருவான்!

ராதேக்ருஷ்ணா

வாயினால் பாடி மனதினால் சிந்திக்க க்ருஷ்ணன் வந்தே தீருவான்

நிச்சயமாக உண்டு!

ராதேக்ருஷ்ணா

நீ உன்னை மாற்றிக்கொண்டால், உலகில் ஆனந்தம் நிச்சயமாக உண்டு

Saturday, December 19, 2009

தடுக்கவில்லை...

ராதேக்ருஷ்ணா

உலகத்தில் நீ சந்தோஷமாக வாழ்வதை யாரும் தடுக்கவில்லை

உன் க்ருஷ்ணன்

ராதேக்ருஷ்ணா

நீ ஆனந்தமாக வாழவே உன் க்ருஷ்ணன் வாழ்கிறான்

சுகமே!

ராதேக்ருஷ்ணா

உடலும், உள்ளமும், வாழ்க்கையும்  க்ருஷ்ணனிடம் இருந்தால் சுகமே

Friday, December 18, 2009

கொன்றுவிடு

ராதேக்ருஷ்ணா

கவலையையும், குழப்பத்தையும், சந்தேகத்தையும் கொன்றுவிடு

நாமஜபம் செய்

ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணனிஷ்டமாக வாழ ஒவ்வொரு நிமிடமும் நாமஜபம் செய்

Wednesday, December 16, 2009

குசேலனாக ...

ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணா! என்னையும் உனக்குப் பிடித்த குசேலனாக ஆக்கிவிடு

ஆண்டாளைப் போலே...

ராதேக்ருஷ்ணா

இந்த மார்கழியில் ஆண்டாளைப் போலே க்ருஷ்ணனை அனுபவி

துணிந்து செயல்படு

ராதேக்ருஷ்ணா


ஆஞ்சனேயரைப் போல் எதற்கும் அஞ்சாமல் துணிந்து செயல்படு

Monday, December 14, 2009

வெற்றி ! ! !


ராதேக்ருஷ்ணா
 
உன் வாழ்க்கை,
உன் க்ருஷ்ணன்,
உன் நாம ஜபம்,
உன் வெற்றி ! ! ! 

திடமாக நம்பு

ராதேக்ருஷ்ணா

உலகமே சந்தேகப்பட்டாலும் நீ உன் க்ருஷ்ணனை திடமாக நம்பு

Sunday, December 13, 2009

க்ருஷ்ணன் அறிவான்

ராதேக்ருஷ்ணா

உன் கவலைகள், பிரச்சனைகள், தேவைகளை க்ருஷ்ணன்  அறிவான்

Saturday, December 12, 2009

க்ருஷ்ணனே!

ராதேக்ருஷ்ணா

பசியும், பசிக்கு உணவும், ஜீரணிக்கும் தன்மையும் க்ருஷ்ணனே

நீ பயப்பட...

ராதேக்ருஷ்ணா

நீ பயப்பட பயப்படத்தான் வியாதியும் உன்னைப் படுத்தும்

உன்னை வெல்ல...

ராதேக்ருஷ்ணா

உன்னை வெல்ல நீ தான் உண்டு!
நீ உன்னிடம் தான் தோற்கிறாய்!

Wednesday, December 9, 2009

சுமைதாங்கி !


ராதேக்ருஷ்ணா

உன்னுடைய சுமைதாங்கி
க்ருஷ்ணனிருக்க
நீ ஏன் சுமக்கிறாய் !


க்ருஷ்ணனின் ஆசை !


ராதேக்ருஷ்ணா

எப்பொழுதும் ஆனந்தமாக சிரி !
அதுவே உன் க்ருஷ்ணனின் ஆசை !
 

அழிவேயில்லை !


ராதேக்ருஷ்ணா

நீ உடலல்ல !
மிகப் பலமுள்ள ஆத்மா !
உனக்கு அழிவேயில்லை !

 

என்ன குறை !


ராதேக்ருஷ்ணா !

ராதிகா உன் அம்மா !
க்ருஷ்ணன் உன் அப்பா !
உனக்கு என்ன குறை !


சனி பிடிப்பதில்லை !


ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணனைப் பிடித்தவர்களை
சனி ஒரு நாளும் பிடிப்பதில்லை !

 

Monday, December 7, 2009

இன்று !


ராதேக்ருஷ்ணா


இன்று ஒவ்வொரு
காரியத்தையும்
க்ருஷ்ணனுக்காகச்  செய் !

நினைத்து வாழ் !


ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நிமிஷமும்
க்ருஷ்ண க்ருபையை
நினைத்து வாழ் !

நடவடிக்கை !


ராதேக்ருஷ்ணா

மனிதர்களின் மோசமான
நடவடிக்கைகளைக் கண்டு
கலங்காதே !
 

இந்த ஞாயிறு !


ராதேக்ருஷ்ணா


இந்த ஞாயிறு
உன்னுடைய க்ருஷ்ணனின்
தரிசனத்திற்காகவே !


ஆடிப்பாடு !


ராதேக்ருஷ்ணா

இனிய மாலைப் பொழுதில்
க்ருஷ்ணனை
நினைத்து ஆடிப்பாடு !

உண்டு !



ராதேக்ருஷ்ணா


க்ருஷ்ணனின் இதயத்தில்
உனக்கு நிரந்தரமான
ஒரு இடம் உண்டு !


Saturday, December 5, 2009

கேள் !


ராதேக்ருஷ்ணா


ராதையிடம் அன்பைக் கேள் !
க்ருஷ்ணனிடம் ஆசிர்வாதம் கேள் !


Friday, December 4, 2009

இந்த வாழ்க்கை !

 
ராதேக்ருஷ்ணா
 
உன் க்ருஷ்ணனின்
கருணையை
அனுபவிக்கவே
இந்த வாழ்க்கை !

தயவு செய்து !


ராதேக்ருஷ்ணா

உன் க்ருஷ்ணனுக்காக
தயவு செய்து
சந்தோஷமாக இரு !

நிரந்தர சம்மந்தம் !



ராதேக்ருஷ்ணா


உன் க்ருஷ்ணனோடு
உனக்கு
நிரந்தர சம்மந்தம் உண்டு !


Thursday, December 3, 2009

சமத்தான குழந்தை !


ராதேக்ருஷ்ணா

நீ க்ருஷ்ணனுக்கு மிகவும்
நெருக்கமான சமத்தான குழந்தை !

அவதூறு பேசாதே !


ராதேக்ருஷ்ணா

இன்று யாரைப் பற்றியும்
எந்த விஷயத்திலும்
அவதூறு பேசாதே !


நாம ஜபம் செய் !


ராதேக்ருஷ்ணா

மனதிற்குள் கண்டதையும்
நினைப்பதை விட்டு விட்டு
நாம ஜபம் செய் !


கவலைப்படாதே !


ராதேக்ருஷ்ணா

உனக்குள்ளே உன் க்ருஷ்ணனிருக்க
நீ எதற்கும் கவலைப்படாதே !

உலகமே அடிமை !


ராதேக்ருஷ்ணா

உன் மனதை நீ ஜெயித்தால்
உனக்கு உலகமே அடிமை !

அடிமையாயிரு !



ராதேக்ருஷ்ணா


உன்னுடைய க்ருஷ்ணனுக்கு
நீ என்றுமே அடிமையாயிரு !

Tuesday, December 1, 2009

ஏற்றி வை !


ராதேக்ருஷ்ணா

உன் அன்பையே
விளக்காக்கி
உன் க்ருஷ்ணனுக்கு
ஏற்றி வை !

ஒவ்வொரு நிகழ்வும் !


ராதேக்ருஷ்ணா

உன் வாழ்வின்
ஒவ்வொரு நிகழ்வும்
க்ருஷ்ணனுக்குத் தெரியும் !

உன் உடலில் !


ராதேக்ருஷ்ணா

உச்சிமுதல்
பாதம் வரை
உன் உடலில்
க்ருஷ்ணனிருக்கட்டும்
 

கொடுத்து விடு . . .



ராதேக்ருஷ்ணா

இன்றைய இரவை
உன் க்ருஷ்ணனுக்காகக்
கொடுத்து விடு . . . 


Monday, November 30, 2009

ஜெயமே !



ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணனுடைய அருளால்
உன் வாழ்க்கையெல்லாம்
ஜெயமே ! 

உலகை வெல்லலாம் !



ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணனை நீ சரியாக
புரிந்துகொண்டால்
உலகை வெல்லலாம் ! 

Sunday, November 29, 2009

என்றும் அமைதியாக !


ராதேக்ருஷ்ணா


மனது என்றும் அமைதியாக 
தைரியமாக இருக்க நாம ஜபம் செய்

Saturday, November 28, 2009

நிரப்பிக் கொள் !


ராதேக்ருஷ்ணா


ராதேக்ருஷ்ணா நாம ஜபத்தில்
உன் மனதை நிரப்பிக் கொள் !

அவனைப் பிடி !


ராதேக்ருஷ்ணா

குருவாயூரப்பனின் ஏகாதசியான 
இன்று அவனைப் பிடித்துவிடு !

நம்பியை நினை !



ராதேக்ருஷ்ணா

கைசிக ஏகாதசியான இன்று
திருக்குறுங்குடி நம்பியை நினை





Thursday, November 26, 2009

ப்ருந்தாவன வாசம்


ராதேக்ருஷ்ணா



ராதேக்ருஷ்ணா என்று சொல்

ப்ருந்தாவன வாசம் உண்டு !

உன் கடமை !



ராதேக்ருஷ்ணா



க்ருஷ்ண நாம ஜபத்தோடு 

உன் கடமைகளை செய்து வா

நிம்மதியாயிரு !


ராதேக்ருஷ்ணா

உன் க்ருஷ்ணனிடத்தில்
சரணாகதி செய்துவிட்டு
நிம்மதியாயிரு !

Wednesday, November 25, 2009

ஆசீர்வாதம் !


ராதேக்ருஷ்ணா


உனக்கு க்ருஷ்ணனின் ஆசீர்வாதம்!
முழுவதுமாக பெற்றுக்கொள்!

க்ருஷ்ண சக்தி !

ராதேக்ருஷ்ணா

உன்னுடைய உடல் முழுவதும்
க்ருஷ்ண சக்தி நிறைந்துள்ளது!

ஒரே துணை !


ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ண நாம ஜபமே 
உனக்கு என்றும் ஒரே துணை !

Tuesday, November 24, 2009

உன் தேவை !


ராதேக்ருஷ்ணா
 
உன் தேவைகளை க்ருஷ்ணன்
சத்தியமாக பூர்த்தி செய்வான் ! 

நன்றாக நடத்துவான் !


ராதேக்ருஷ்ணா !
 
இன்றைய நாளை உன் 
க்ருஷ்ணன் நன்றாக நடத்துவான் !

கைவிடமாட்டான் !


ராதேக்ருஷ்ணா
 
உன் க்ருஷ்ணன் ஒரு நாளும் உன்னை கைவிடமாட்டான் ! 

Monday, November 23, 2009

ஒப்படைத்துவிடு !


ராதேக்ருஷ்ணா
 
உன் அகம்பாவத்தை கொன்றுவிடு!
வாழ்க்கையை க்ருஷ்ணனிடம் ஒப்படைத்துவிடு ! 

வீழ்ந்ததில்லை !


ராதேக்ருஷ்ணா
 
க்ருஷ்ணனை சரணாகதி செய்தவர்கள்
ஒரு நாளும் வீழ்ந்ததில்லை !
 

விசேஷமானதே !


ராதேக்ருஷ்ணா
 
க்ருஷ்ண நாம ஜபம் செய்தால் எல்லா நாளுமே விசேஷமானதே

Sunday, November 22, 2009

க்ருஷ்ண வாரம் !


ராதேக்ருஷ்ணா
  
இந்த ஞாயிறு உன் க்ருஷ்ணனை அனுபவித்துக்கொள்!
இந்த வாரம் க்ருஷ்ண வாரம் !
 

ஆனந்த வாரம்!

 
ராதேக்ருஷ்ணா 
 
இந்த வாரம் முழுவதும்
 க்ருஷ்ணனோடு வாழ ஆசைப்படு!
இந்த வாரம் ஆனந்த வாரம்!

ஜபம் செய் !


ராதேக்ருஷ்ணா
 
தற்பெருமை பேசி நேரத்தை வீணடிக்காதே!
ஜபம் செய்!

Saturday, November 21, 2009

சொன்னால் சுகம் !

ராதேக்ருஷ்ணா


அகம்பாவத்தை விட்டு
க்ருஷ்ண நாமத்தை
சொன்னால் சுகம்!

Friday, November 20, 2009

அனுபவி !


ராதேக்ருஷ்ணா
 
இன்றைய உன் வாழ்க்கை
க்ருஷ்ணனின் வரப்ரசாதம்!
அனுபவி !

உன் வாழ்க்கை !


ராதேக்ருஷ்ணா

உன் வாழ்க்கையை க்ருஷ்ணன் அற்புதமாக நடத்துகின்றான்

கவலையை விடு !



ராதேக்ருஷ்ணா



உன் க்ருஷ்ணன் உன்னுடனேயே எப்போதும் இருக்கிறான்!கவலையை விடு !

பயமெதற்கு ?

ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ண நாம ஜபம் இருக்க பயமெதற்கு ?ஆசி உண்டு

அமைதியாக இரு !


ராதேக்ருஷ்ணா! 

யார் என்ன சொன்னாலும் அமைதியாக இரு !

நாம ஜபம் !


ராதேக்ருஷ்ணா 

எப்பொழுதும் நாம ஜபம் செய் !
உன் கடைசி மூச்சடங்கும் வரை
நாம ஜபம் செய் ! 

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP