Wednesday, November 3, 2010

நேரத்தை மதி!

ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு மணித்துளியும் உன்
வாழ்வில் மிக மிக 
விசேஷமானதே! எல்லா நேரமும்
 நல்ல நேரமே! நீ உன் நேரம் 
சரியில்லை என்று 
உளறிக்கொட்டாதே! 
நேரத்தை மதி!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP