Monday, November 1, 2010

நீ எப்படி?

ராதேக்ருஷ்ணா

சொன்ன வாக்கை 
காப்பாற்றாவிட்டால்
நிச்சயம் நம் வாழ்வை அது
பாதிக்கும்! சொன்ன சொல்லை 
காப்பாற்றுவது நல்லவர்களின்
செயல்! நீ எப்படி?
நிதானமாக இரு...

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP