Monday, November 8, 2010

என்ன பிரயோஜனம்?

ராதேக்ருஷ்ணா

உன் மனதை சரியான
வழியில் எடுத்து செல்லாமல்
மற்றவர் மீதும் கடவுள் மீதும்
குற்றம் சொல்லி என்ன 
பிரயோஜனம்? நாம ஜபம்
செய்து உன் மனதை
சரி செய்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP