Friday, September 3, 2010

சந்தேகங்களை வளரவிடாதே!

ராதேக்ருஷ்ணா

மனதின் சந்தேகங்களை உடனேயே
அழித்து விடு! ஒரு நாளும்
சந்தேகங்களை வளரவிடாதே!
நம்பிக்கையை எப்பொழுதும்
இழக்காதே! உன்னால்
நிம்மதியாக வாழ முடியும்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP