க்ருஷ்ணனின் செல்லம்!
ராதேக்ருஷ்ணா
குழந்தைகள் பகவான் க்ருஷ்ணனின்
செல்லம்! குழந்தைகளிடம்
தாய்க்கும், தந்தைக்கும்
வளர்க்கும் அதிகாரம் மட்டுமே
உண்டு! ஒரு நாளும்
எந்த உரிமையும் இல்லை!
The Divine Krishna Tonic For The Soul !
Posted by Guruji Gopalavallidasar at 11:44 PM
© Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008
Back to TOP
0 comments:
Post a Comment