அன்பு...
ராதேக்ருஷ்ணா
எல்லோரிடமும் அன்பு காட்டு!
அன்பைக் கொடுத்து இதுவரை
உலகில் வீணானவர்கள்
எவருமில்லை! பாசத்தினால்
வாழ்வை இழந்தவர்கள் பல கோடி!
அன்பு நன்மையே செய்யும்!
The Divine Krishna Tonic For The Soul !
© Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008
Back to TOP
0 comments:
Post a Comment