Wednesday, September 1, 2010

ஆனந்த கண்ணீரில் நனைவோம்!

ராதேக்ருஷ்ணா

இன்று க்ருஷ்ணனை பெற்ற
தேவகி, வசுதேவரை 
நமஸ்கரிப்போம்! க்ருஷ்ணனை
வளர்த்த யசோதா, நந்தகோபருக்கு
அர்ச்சனை செய்வோம்! ஆனந்த
கண்ணீரில் நனைவோம்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP