Thursday, September 2, 2010

கோலாகலம்!

ராதேக்ருஷ்ணா

இன்று நந்த கோகுலத்தில்,
பிருந்தாவனத்தில் ஒரே கோலாகலம்!
எல்லோரும் ஆடிப் பாடி மகிழ்வர்!
நீயும் உன் வீட்டை கோகுலமாக,
பிருந்தாவனமாக மாற்றிவிடு!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP