Thursday, September 2, 2010

இன்று ஸ்ரீ க்ருஷ்ண ஜெயந்தி!

ராதேக்ருஷ்ணா

இன்று ஸ்ரீ க்ருஷ்ண ஜெயந்தி!
க்ருஷ்ணனின் திருநக்ஷத்ரம் 
ரோஹிணி! உன் மனதை
ஊஞ்சலாக்கி அதில் 
ராதா க்ருஷ்ணனை உட்கார
வைத்து, ஆனந்தமாக ஆட்டு!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP