ஹே ராகவேந்திரா! அனுக்ரஹம் செய்!
ராதேக்ருஷ்ணா
ஹே ராகவேந்திரா! எங்கள்
குடும்பம் வாழ, நல்ல
ஆரோக்கியம் பெற, எங்கள்
மனதில் சாந்தி உண்டாக,
வாழ்வில் நிம்மதி உண்டாக
ஆசீர்வாதம் கேட்கிறோம்...
அனுக்ரஹம் செய்!
The Divine Krishna Tonic For The Soul !
Posted by Guruji Gopalavallidasar at 9:23 PM
© Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008
Back to TOP
0 comments:
Post a Comment