Thursday, August 9, 2012

க்ருஷ்ணன் பிறக்கப் போகிறான்...


ராதேக்ருஷ்ணா!

நாளை மதுராவில் கூட்டம் அலைமோதும்!
பிருந்தாவனத்தில் ஜனங்கள் நாட்டியமாடுவார்கள்!
தேவர்கள் பூமிக்கு வருவார்கள்!
க்ருஷ்ணன் பிறக்கப் போகிறான்...

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP