Friday, August 3, 2012

வேதவல்லி தயார்!

ராதேக்ருஷ்ணா!
 
ஜொலிக்கிறாள் வேதவல்லி தயார்!
அமைதியான திருமுக மண்டலத்தோடு
தன் குழந்தைகளை அவள்
அணுக்ரஹிக்கும் அழகே அழகு!
என்னை ரக்ஷிக்கும் நாயகி அவள்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP