Monday, August 6, 2012

ஆரோக்கியமாய் இரு...


ராதேக்ருஷ்ணா!

நீ ஆரோக்கியமாய் இருந்தால் 
யாருடைய தயவும் உனக்கு ஒரு 
நாளும் வேண்டாம்! உலகில் அடுத்தவர் 
தயவில் வாழ்வது போலே ஒரு 
கொடுமை வேறு எதுவுமில்லை...

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP