குரு என்னும் விளக்கு...
ராதேக்ருஷ்ணா!
குரு என்னும் விளக்கு உன்னிடம்
இருக்கிறது! அதைக் கொண்டு நீ
அறியாமை என்னும் இருளை அழித்து
வாழ்வில் க்ருஷ்ணனை அனுபவிப்பாய்!
உன்னோடு உன் க்ருஷ்ணன் என்றுமுண்டு!
The Divine Krishna Tonic For The Soul !
Posted by Guruji Gopalavallidasar at 5:52 AM
© Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008
Back to TOP
0 comments:
Post a Comment