Sunday, August 5, 2012

அவன் கொடுத்ததே...

ராதேக்ருஷ்ணா!
 
நான் பகவானுக்கு என்னைக்
கொடுத்துவிட்டேன் என்கிற எண்ணமே
ஒரு அஹம்பாவம்தான்! நாம் என்ன
கொடுப்பது? இந்த உடல், மனம்,
வாழ்க்கை எல்லாம் அவன்
கொடுத்ததே...

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP