என்று தொடுவேன்?
ராதேக்ருஷ்ணா!
விட்டலா...திரும்பவும் நான்
எப்பொழுது உன்னைக் காண்பேன்?
என்று இந்த கையால் உன்னை
தொடுவேன்? என்று என் வாயார
உன் நாமத்தை சொல்லி
பண்டரிபுரத்தில் ஆடுவேன்?
The Divine Krishna Tonic For The Soul !
Posted by Guruji Gopalavallidasar at 2:35 AM
© Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008
Back to TOP
0 comments:
Post a Comment