பார்த்தசாரதியை பார்த்தேன்!
ராதேக்ருஷ்ணா!
நேற்று நினைத்தேன்! இன்று
பார்த்தசாரதியை பார்த்தேன்!
என் மீசை அழகன் அவன்
நினைக்கும் போதெல்லாம் என்னை
அழைக்கிறான்! பார்த்தசாரதியின்
கருணைக்கு எல்லையில்லை!
பார்த்தசாரதியை பார்த்தேன்!
என் மீசை அழகன் அவன்
நினைக்கும் போதெல்லாம் என்னை
அழைக்கிறான்! பார்த்தசாரதியின்
கருணைக்கு எல்லையில்லை!
0 comments:
Post a Comment