சொல்வாய் அப்பனே!!
ராதேக்ருஷ்ணா!
குருவாயூரப்பா...நான் இந்த குருவாயூரில்
உன்னுடைய தாசனாக, குழந்தையாக
அலைந்து கொண்டு பாகவதம் வாசிக்கும்
நாள் என்று வரும்? சொல்வாய் அப்பனே!!
The Divine Krishna Tonic For The Soul !
Posted by Guruji Gopalavallidasar at 3:38 AM
© Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008
Back to TOP
0 comments:
Post a Comment