Sunday, August 5, 2012

கோயிலாக மாறியது!

ராதேக்ருஷ்ணா!

என் மனமென்னும் கோயிலில்
க்ருஷ்ணன் இருப்பதால் என்
வாழ்வு நல்லபடியாய் செல்கிறது!
அவன் விரும்பி என் மனதில்
இருப்பதால், அது கோயிலாக
மாறியது! க்ருஷ்ணா...

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP