அக்கறை வேண்டும்!
ராதேக்ருஷ்ணா!
உடலில் எல்லோருக்கும் ஆசை
இருக்கிறது! அனால் அக்கறையில்லை!
உன் உடல் மீது உனக்கு அக்கறை
வேண்டும்! உன் உடலை நீ
கவனிக்காவிடில் வேறு யார்
தான் கவனிப்பார்!
The Divine Krishna Tonic For The Soul !
Posted by Guruji Gopalavallidasar at 3:03 AM
© Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008
Back to TOP
0 comments:
Post a Comment