Tuesday, August 7, 2012

நலம் விரும்பி!

ராதேக்ருஷ்ணா!
 
நலம் தரும் சொல்லை உனக்கு
சொல்லுபவரே உனது நலம்
விரும்பி! உள்ளத்தில் நிஜமான
அன்போடு உனக்கு நல்லதை
சொல்லுபவரே உனது
உண்மையான நலம் விரும்பி!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP