Tuesday, August 7, 2012

மனதின் மயக்கம்...

ராதேக்ருஷ்ணா!
 
சுற்றி இருப்பவர்கள் நம் மீது
அக்கறை கொண்டவர்கள் தான்!
ஆனாலும் சமயத்தில் நமக்கு அவர்கள்
அறிவுரை சொன்னால் பிடிப்பதில்லை!
இது மனதின் மயக்கம்...

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP