Monday, July 12, 2010

உன் மனதை பலமாக்கு!

ராதேக்ருஷ்ணா

உடலைக்காட்டிலும் மனம்
பலமுடையது! உன் உடலை
பலமாக்க உன் மனதால்
மட்டுமே முடியும்! க்ருஷ்ணனை
திடமாக பிடித்துக்கொண்டு 
உன் மனதை பலமாக்கு!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP