நம்பிக்கை வைத்துப்பார்!
ராதேக்ருஷ்ணா
நம்பிக்கைமேல் உனக்கு
நம்பிக்கை இருந்தாலே
போதும்! அது உன்னை
மிக உயர்ந்த இடத்திற்கு
அழைத்து செல்லும்!
நம்பிக்கை வைத்துப்பார்!
அதுவே சுகம்!
The Divine Krishna Tonic For The Soul !
Posted by Guruji Gopalavallidasar at 11:19 PM
© Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008
Back to TOP
0 comments:
Post a Comment