கோபம்...
ராதேக்ருஷ்ணா
கோபம் உன் வாழ்க்கையின்
சந்தோஷத்தை கெடுக்கிறது!
கோபம் மற்றவர்களுக்கு உன்
மேல் ஒரு வெறுப்பை
ஏற்படுத்துகிறது! உன்
கோபத்தினால் உடல்
பலவீனமாகிறது!
The Divine Krishna Tonic For The Soul !
© Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008
Back to TOP
0 comments:
Post a Comment