Friday, July 2, 2010

நன்றாக இரு!

ராதேக்ருஷ்ணா

மனதை திடமாக வை! 
நாமஜபம் விடாமல் செய்!
க்ருஷ்ணனை இறுக்கி
 பிடித்துக்கொள்! உன்னை உன் 
க்ருஷ்ணன் சௌக்கியமாக 
வைத்திருக்கிறான்! நன்றாக
இரு! நிம்மதி!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP