Tuesday, July 6, 2010

சமர்ப்பணம் செய்!

ராதேக்ருஷ்ணா

புண்டலீகனுக்கு அனுக்ரஹம் 
 செய்த பாண்டுரங்கன் 
உன்னோடும் இருக்கிறான்! 
விட்டலன் பாதத்தில் உன்  
வாழ்வை சமர்ப்பணம் 
செய்துவிட்டு நிம்மதியாக
இருப்பாய்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP