Wednesday, July 7, 2010

க்ருஷ்ணனிடம் நம்பிக்கையோடு இரு!

ராதேக்ருஷ்ணா

மனதில் எந்த விதமான
சந்தேகத்திற்கும் இடம் தராதே! 
எப்பொழுதும் க்ருஷ்ணனிடம் 
நம்பிக்கையோடு இரு! 
நிச்சயம் அவன் உன்னை
காப்பாற்றியே தீருவான்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP