Tuesday, July 6, 2010

எப்பொழுது ஒளிப்பாய்?

ராதேக்ருஷ்ணா
சாவ்தா மாலியின் தோட்டத்திற்கு
போய், அவரின் இதயத்தில்
ஒளிந்து கொண்ட திருடன்
விட்டலனை நினை! நீ
எப்பொழுது உன் இதயத்தில் 
விட்டலனை ஒளிப்பாய்?

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP