Friday, July 2, 2010

வியாதியை துரத்து!

ராதேக்ருஷ்ணா

வியாதிக்கு நீ பயந்தால் அது
உன்னை பார்த்து சிரிக்கும்!
அதை பார்த்து நீ சிரித்தால்
அது உன்னிடத்தில் பயப்படும்!
நீ க்ருஷ்ண சொத்து!
வியாதியை துரத்து!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP