Tuesday, July 6, 2010

ஹே விட்டலா என்னையும் கூப்பிடு!

ராதேக்ருஷ்ணா

சந்திரபாகா நதியில் நீராடி,
புண்டலீகனின் ஆசிர்வாதத்தோடு
பாண்டுரங்கனை தரிசனம் 
செய்பவர்கள் பரம 
பாக்கியவான்கள்! ஹே விட்டலா
என்னையும் கூப்பிடு!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP