இனியாவது மாறு!
ராதேக்ருஷ்ணா
உன்னுடைய ஒவ்வொரு
எண்ணத்திற்கும் நிச்சயம்
பலம் உண்டு! உன் மனதின்
ஆழத்தில் நீ எதையெல்லாம்
வைத்தாயோ அதுவே
இன்று உன் வாழ்க்கை!
இனியாவது மாறு!
The Divine Krishna Tonic For The Soul !
Posted by Guruji Gopalavallidasar at 8:48 PM
© Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008
Back to TOP
0 comments:
Post a Comment