Tuesday, July 6, 2010

க்ருஷ்ணன் ஆசிர்வதிக்கிறான்!

ராதேக்ருஷ்ணா

காயம் இல்லாத மனது என்று
யாருக்குமில்லை! நாமஜபத்தினால்
உன் மனதின் காயங்களை 
மறந்துவிடு! உன் காயங்கள்
ஆற க்ருஷ்ணன் 
ஆசிர்வதிக்கிறான்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP