Thursday, June 10, 2010

உன்னை சுத்தம் செய்து கொள்!

ராதேக்ருஷ்ணா

நீ உன் மனதில் அழுக்குகளை சுத்தம்
செய்து கொள்! அடுத்தவரின் அழுக்கை 
சுத்தம் செய்வது உன் வேலை இல்லை!
முதலில் நீ உன்னை சரி செய்து கொள்!
பிறகு பேசு! 

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP