கண்ணனின் கருணை!
ராதேக்ருஷ்ணா
உலகின் ஒரு புறம் தூங்கும்போது
மற்றொரு புறம் விழித்திருக்கிறது!
ஆனால் க்ருஷ்ணன் ஒரு பொழுதும்
தூங்குவதே இல்லை! அவனின்
இந்த கருணைக்கு நன்றி!
The Divine Krishna Tonic For The Soul !
Posted by Guruji Gopalavallidasar at 2:25 AM
© Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008
Back to TOP
0 comments:
Post a Comment