Thursday, June 10, 2010

ஒழுங்காக இரு!

ராதேக்ருஷ்ணா

வம்பு பேசுபவர்களை க்ருஷ்ணனுக்கு
ஒரு  நாளும் பிடிக்காது! நீ ஒன்றும்
ஆகாயத்தில் இருந்து பூமியில் குதித்த 
தேவனோ தேவதையோ இல்லை! 
ஒழுங்காக இரு!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP