வெல்வாய்!
ராதேக்ருஷ்ணா
உன் வார்த்தைகள் சரியாக
இருக்கட்டும்! உன் ஒவ்வொரு
வார்த்தைக்கும் பலன் நிச்சயம்
உண்டு! நல்ல வார்த்தைகளை
மட்டுமே பேசு! உனக்கே
வித்யாசம் தெரியும்! வெல்வாய்!
The Divine Krishna Tonic For The Soul !
© Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008
Back to TOP
0 comments:
Post a Comment