Friday, January 7, 2011

நல்லனவெல்லாம் நடக்கட்டும்!

ராதேக்ருஷ்ணா

உலகில் பொய் இல்லாமல்
போகட்டும்! உலகில் கொள்ளை
ஒழிந்துபோகட்டும்! உலகில் 
பொறாமை தேய்ந்துபோகட்டும்!
உலகில் நல்லனவெல்லாம் நடக்கட்டும்!
உலகம் புன்னகை சிந்தட்டும்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP