Friday, January 7, 2011

சரியான முடிவு!

ராதேக்ருஷ்ணா

ராசிக்கல்லை நம்பி உன் நாளை
தொடங்குவதைக் காட்டிலும், உன்
க்ருஷ்ணனை நம்பி நாளை
தொடங்கினால் நிச்சயம் நீ 
வென்றே தீருவாய்! இதுவே
சரியான முடிவு!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP