Sunday, January 9, 2011

செங்கனி வாய் அழகு!

ராதேக்ருஷ்ணா

இன்று அற்புதமாக திருக்குறுங்குடி
நம்பியை சேவித்தோம்! சுந்தர
பரிபூரண நம்பியின் செங்கனி வாய் 
அழகை எப்படி நான் வர்ணிப்பேன்?
ஆஹா! கற்பூரம் நாறுமோ!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP